Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தண்ணீர் விட்டான் கிழங்கு பயன்படுத்தும் முறை - How To Use Thanneervittan Kizhangu In Tamil

 தண்ணீர் விட்டான் கிழங்கு - 


தண்ணீர் விட்டான் கிழங்கு நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் . அதை வாங்கி மேல் தோலை நீக்கி , பாலில் கொதிக்க வைக்க வேண்டும் . அதன் பின்பு பொடியாக்கி 2 கிராம் அளவு எடுத்து பாலில்  கலந்து காலை மாலை என இருவேளை அருந்த வேண்டும் . 


தண்ணீர் விட்டான் கிழங்கின் மேல் உள்ள தோலை நீக்கி சம அளவு சுக்கு , மிளகு, திப்பிலி சேர்த்து காய்ச்சலுக்கு பயன்படுத்தலாம் . நல்ல பலன் அளிக்கும் .        


தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி , பூனைகாலி விதை பொடி மற்றும் அமுக்கரா  கிழங்கு பொடி இவற்றை சமமாக எடுத்து 3 கிராம் அளவு எடுத்து சூடான பாலில் கலந்து அருந்தி வரலாம் . 


                                             ...................  நன்றி  .....................

Post a Comment

0 Comments