முடக்கத்தான் கீரையின் பயன்கள் :-
Mudakathan Keerai uses In Tamil :-
முடக்கத்தான் கீரை பயன்படுத்தும் முறை
முடக்கத்தான் கீரையை வெறுவமன காலை வெறும் வயிற்றில் பச்சையாக கூட சாப்பிடலாம்.உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.அதுமட்டுமல்லாமல் சாதாரண கீரைகள் பயன்படுத்துவது போன்று இந்த முடக்கத்தான் கீரையை கூட்டாக பயன்படுத்தாலாம்.மேலும் இந்த முடக்கத்தான் கீரையை சூப் வைத்தும் சாப்பிடலாம்.அதுமட்டுமல்லாமல் இந்த முடக்கத்தான் கீரையை நீரால் அலசி சுத்தம் செய்து,நிழலில் காயவைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . இந்த பொடியை தோசை மாவில் கலந்து தோசை செய்து சாப்பிட்டும் வரலாம்.நல்ல பலன் கிடைக்கும்.இரசம் போல் வைத்து , உணவோடு கலந்தும் சாப்பிடலாம்.
முடக்கத்தான் கீரையின் சிறப்பான பயன்கள்
பொதுவாக இந்த முடக்கதான் கீரையை மேற்கூரிய படி பயன்படுத்தி வந்தால்,நரம்பு தளர்ச்சி நீங்கி நரம்புகள் வலிமை பெறும்.இடுப்பு வலி,கழுத்து வலி , மூட்டு வலியை சரிசெய்வதில் ஓரு சிறந்த மூலிகை இது.மேலும் வாயு தொல்லையை நீக்கி , மலசிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது.கண் சம்மந்தமான பிரச்சனையை சரிசெய்ய கூடியது.மேலும் முடக்கு வாத சம்மந்தமான பிரச்சனைகளையும் சரிசெய்யக் கூடியது.குடலிறக்க நோய்களையும் சரிசெய்யக் கூடியது.மாதவிடாய் பிரச்சனைகளையும் சரிசெய்யக் கூடியது.
1.முடக்கத்தான் கீரையை அரைத்து சாறு எடுத்து , காது வலி இருந்தால் காதில் 2 சொட்டு ஊற்ற காதுவலி குணமடையும்.
2.இந்த முடக்கத்தான் கீரையை அரைத்து,கர்பிணி பெண்களின் அடிவயிற்றில் பூசி வர , பிரசவம் சுகபிரசவமாக ்அமையும்.மேலும்,குழந்தை பெண்களுக்கு இந்த முடக்கத்தான் கீரையை பெற்ற பெண்களின் அடிவயிற்றில் அரைத்து பூச கருப்பையில் உள்ள நச்சுகள் வெளியேறும்.
3.முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, நெல்லிக்காய்
அளவு எடுத்து பனைவெல்லம் சேர்த்து,உண்டுவர குடலிறக்க நோய் குணமாகும்.
4.முடக்கத்தான் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் உண்டுவர,சொறி , சிரங்கு,கரப்பான் , போன்ற தோல் நோய்கள் குணமாகும்.மேலும் இந்த கீரையை அரைத்து தோல்களில் பூசியும் வரலாம்.
5.முடக்கத்தான் கீரையை தொடர்ந்து,உண்டு வந்தால் புற்று நோயின் தாக்கம் குறையும்.
6.வீரைவீக்கம் உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை அரைத்து விதைகளின் மிது பற்று போட விதை வீக்கம் குணமாகும்.
7.இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.
பொதுவாக இந்த முடக்கதான் கீரையை வாரம் 1 முறை கீரையாக உண்டு வந்தால் உடலுக்கு ஏற்படும் பல நோய்கள் குணமாகும் . இதுவும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஓரு அற்புதமான மூலிகையாகும்.
இந்த முடக்கத்தான் மூலிகை மாந்திரீகத்தில் பேய்களை விரட்டவும் பயன்படுத்துவார்கள். அதை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்..
இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
Mudakathan Keerai,Mudakathan Keerai Uses In Tamil,Mudakathan Keerai In Tamil,Mudakathan Keerai Benefits In Tamil,முடக்கத்தான் கீரை,முடக்கத்தான் கீரையின் பயன்கள்,முடக்கத்தான் கீரை பயன்கள்,கீரைகளின் பயன்கள்,கீரைகள்
Mudakathan Keerai uses In Tamil :-
முடக்கத்தான் கீரை பயன்படுத்தும் முறை
முடக்கத்தான் கீரையை வெறுவமன காலை வெறும் வயிற்றில் பச்சையாக கூட சாப்பிடலாம்.உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.அதுமட்டுமல்லாமல் சாதாரண கீரைகள் பயன்படுத்துவது போன்று இந்த முடக்கத்தான் கீரையை கூட்டாக பயன்படுத்தாலாம்.மேலும் இந்த முடக்கத்தான் கீரையை சூப் வைத்தும் சாப்பிடலாம்.அதுமட்டுமல்லாமல் இந்த முடக்கத்தான் கீரையை நீரால் அலசி சுத்தம் செய்து,நிழலில் காயவைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . இந்த பொடியை தோசை மாவில் கலந்து தோசை செய்து சாப்பிட்டும் வரலாம்.நல்ல பலன் கிடைக்கும்.இரசம் போல் வைத்து , உணவோடு கலந்தும் சாப்பிடலாம்.
முடக்கத்தான் கீரையின் சிறப்பான பயன்கள்
பொதுவாக இந்த முடக்கதான் கீரையை மேற்கூரிய படி பயன்படுத்தி வந்தால்,நரம்பு தளர்ச்சி நீங்கி நரம்புகள் வலிமை பெறும்.இடுப்பு வலி,கழுத்து வலி , மூட்டு வலியை சரிசெய்வதில் ஓரு சிறந்த மூலிகை இது.மேலும் வாயு தொல்லையை நீக்கி , மலசிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது.கண் சம்மந்தமான பிரச்சனையை சரிசெய்ய கூடியது.மேலும் முடக்கு வாத சம்மந்தமான பிரச்சனைகளையும் சரிசெய்யக் கூடியது.குடலிறக்க நோய்களையும் சரிசெய்யக் கூடியது.மாதவிடாய் பிரச்சனைகளையும் சரிசெய்யக் கூடியது.
முடக்கத்தான் கீரையின் சில விரிவான பயன்கள்
2.இந்த முடக்கத்தான் கீரையை அரைத்து,கர்பிணி பெண்களின் அடிவயிற்றில் பூசி வர , பிரசவம் சுகபிரசவமாக ்அமையும்.மேலும்,குழந்தை பெண்களுக்கு இந்த முடக்கத்தான் கீரையை பெற்ற பெண்களின் அடிவயிற்றில் அரைத்து பூச கருப்பையில் உள்ள நச்சுகள் வெளியேறும்.
3.முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, நெல்லிக்காய்
அளவு எடுத்து பனைவெல்லம் சேர்த்து,உண்டுவர குடலிறக்க நோய் குணமாகும்.
4.முடக்கத்தான் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் உண்டுவர,சொறி , சிரங்கு,கரப்பான் , போன்ற தோல் நோய்கள் குணமாகும்.மேலும் இந்த கீரையை அரைத்து தோல்களில் பூசியும் வரலாம்.
5.முடக்கத்தான் கீரையை தொடர்ந்து,உண்டு வந்தால் புற்று நோயின் தாக்கம் குறையும்.
6.வீரைவீக்கம் உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை அரைத்து விதைகளின் மிது பற்று போட விதை வீக்கம் குணமாகும்.
7.இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.
பொதுவாக இந்த முடக்கதான் கீரையை வாரம் 1 முறை கீரையாக உண்டு வந்தால் உடலுக்கு ஏற்படும் பல நோய்கள் குணமாகும் . இதுவும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஓரு அற்புதமான மூலிகையாகும்.
இந்த முடக்கத்தான் மூலிகை மாந்திரீகத்தில் பேய்களை விரட்டவும் பயன்படுத்துவார்கள். அதை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்..
இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
3 Comments
விதை வீக்கம் குணமாக
ReplyDeleteNICE
ReplyDeletevery nice article in this website many of website links in there its also very use ful
ReplyDeletekindly please visit my health related website Health tips tamil