Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஓரிதழ் தாமரை பயன்படுத்தும் முறை - How To Use Orithal Thamarai Tamil

 ஓரிதழ் தாமரை பயன்படுத்தும் முறை :- 



ஓரிதழ் தாமரை இலையை பறித்து நிழலில் காயவைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . பின்பு அதில் 1 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட வேண்டும் . அல்லது ஓரிதழ் தாமரை பொடியில் நெய் அல்லது தேன் கலந்தும் சாப்பிடலாம் . 


ஓரிதழ் தாமரை இலையை பச்சையாகவும் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம் .


வாலிப வயதில் உண்டாகும் முதுமை தோற்றத்தை தடுக்க ஓரிதழ் தாமரை மற்றும் கீழாநெல்லி சேர்த்து பாலில் கலந்து அருந்தி வரலாம் .


                                      ........................  நன்றி .....................

Post a Comment

0 Comments