Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கிருமிகள் மற்றும் காய்ச்சலை விரட்ட நம் முன்னோர்கள் பயன்படுத்திய மருத்துவம் - நாட்டு மருத்துவம்


முந்தைய காலத்தில் காய்ச்சல் , சளி என்றால் நம் முன்னோர்கள் ஆவி பிடிக்கும் பழக்கத்தை பயன்படுத்தினார்கள் . ஆனால் இன்று ஆவி பிடிக்கும் பழக்கம் குறைந்து விட்டது . 


கிருமிகள் நம் உடலை தாக்காமல் இருக்க ஆவி பிடித்தல் மிகவும் ஓரு நல்ல பலனை அளிக்கும் ..


ஓரு பாத்திரத்தில் நீர் ஊற்றி வேப்பிலை , மஞ்சள் போட்டு நன்கு கொதிக்க வைத்து , இறக்கி உடல் முழுவதும் நன்கு வியர்க்குமாறு  ஆவி பிடிக்க வேண்டும் . 


இந்த முறையில் ஆவிப் பிடித்தால் நம் உடலுக்கு செல்ல நினைக்கும் கிருமிகள் அழியும் . மேலும் ஆவிப் பிடித்தால் உடல் புத்துணர்வு பெறும் .


அதுமட்டுமல்லாமல் சீந்தில் கொடி , சீரகம் , பூண்டு , மிளகு இவற்றை சேர்த்து இடித்து , கஷாயமாக்கி காலை , மாலை என இருவேளை குடித்து வர காய்ச்சல் உடலை விட்டு பறந்தோடும் . 


இந்த முறைகளை தான் நம் முன்னோர்கள் பயன்படுத்தி , ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்தார்கள் .... 



                                                   .................... நன்றி .........................

Post a Comment

0 Comments