வெள்ளெருக்கு வசியம் :-
நன்கு முதிர்ந்த வெள்ளெருக்கு செடியை சுற்றியுள்ள செடிகளை நீக்கி , பசுங் கோமியத்தால் சுற்றி தெளித்து சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும் .
பின்பு ஞாயிற்றுக் கிழமை பூஷ நட்சதிரமன்று கூடிய பௌர்ணமி நாளில் வெள்ளெருக்கு செடிக்கு காப்பு கட்டி "நசி மசி" என்ற மந்திரத்தை உரு செய்து சாபம் போக்கி , பொங்கலிட்டு உயிர் கொடுத்து , தூபம் காட்டி வசிய மோகன மந்திரம் 108 முறை உச்சரிக்க வேண்டும் .
பின்பு அஷ்டகர்ம மந்திரங்களை ஓவ்வொன்றாக 108 முறை உரு கொடுத்து ஜெபிக்க வேண்டும் . அதன் பிறகு மண்ணை பறித்து ஆணிவேர் அறாமல் பிடுங்கி புஜை அறையில் வைத்து தாயத்தில் அடைத்து , குழந்தைகளுக்கு கட்ட ,
காத்து கறுப்பு , தோஷங்கள் , தூக்கத்தில் உண்டாகும் கெட்ட கணவுகள் , தூக்கத்தில் சிறுநீர் , மலம் வெளியேறுதல் மற்றும் பல வீதமான தோஷங்கள் நீங்குமாம் . நன்றி
0 Comments