Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சித்தர்களின் காலப் பயணம் | Time Travel In Tamil | Siddharkal Time Travel | காலப் பயணம் | Siththarkal Ulagam

Siththarkal Ulagam :- 


காலப் பயணம் - (Time Travel)



இன்றைய பதிவில் சித்தர்களின் காலபயணம்(Time Travel) பற்றி பார்க்க போகிறோம் ..

இன்றைய நவீன அறிவியல் விஞ்ஞானிகள்  காலப் பயணத்தை (Time Travel In Tamil)ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் காலப் பயணம் செய்ய போதுமான சாதனங்கள் இல்லாமல் இருக்கிறது.ஆனால் எந்த வீத சாதனங்களும் இல்லாமல் நம்முடைய சித்தர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே காலப் பயணத்தை செய்துள்ளார்கள்.




ஓளியின் வேகத்தில் ஓருவன் சென்றால் என்றால் காலமானது நின்று போகும்.அதாவது வேகத்தை அதிகரித்தால் காலமானது குறுகும்.ஓளியை விட அதீத வேகத்தில் சென்றால் காலத்தை கடக்கலாம்.

காலப் பயணம்(Time Travel) செய்வதற்கு  கருந்துளை மற்றும் வோர்ம் ஹோல் மூலம் செய்யலாம்.நம்மை சுற்றி மிகச் சிறிய அணு அளவிலான வோர்ம் துளைகள்  உள்ளது .இந்த துளைகளின் வழியே நாம் அதீத வேகத்தில் சென்றால் நாம் காலத்தை முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செல்லலாம் என்று அறிவியல் கூறுகிறது. அணு அளவுள்ள வோர்ம் துளைகள் மூலம் நாம் செல்ல வேண்டுமென்றால் நாம் அந்த துளைகளை கதிர்வீச்சால் பிளந்து உள்ளே செல்ல வேண்டும் அல்லது அந்த அணு அளவுக்கு உடலை சுருக்கி அதிக வேகத்தில் செல்ல வேண்டும்

சித்தர்கள் அட்டமாசித்துக்களை கற்றவர்கள் .

அணிமா
மகிமா
இலகிமா
கரிமா
பிராப்தி
பிராகாமியம்
ஈசத்துவம்
வசித்துவம்

எட்டு அட்டாம சித்துக்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

அணிமா :-

அணு அளவிற்கு சிறிய உருவத்தை பெறுதல்

மகிமா :-
உடலை மிகப் பெரிய அளவாக மாற்றுதல்

இலகிமா :-

கனத்தை உடலை மென்மையான காற்றை போல் மாற்றுவது

Time Tavel Explained :-




இந்த மூன்று சித்துக்களை பயன்படுத்தி காலப் பயணம் செய்யலாம்.அணிமா சித்தியால் உடலை அணு அளவிற்கு சிறியதாக மாற்றி குளிகை சக்தியினால் அதிக வேகத்தில் துளையில் சென்று வெளியே  சென்று மீண்டும் மகிமா சித்தியால் பெரிய உருவத்தை பெறலாம் . குளிகை என்பது இரசத்தால் செய்ய கூடியது.இந்த காலப் பயணம்  சித்தர்களுக்கு மட்டும் தெரிந்த ஓன்று

கோரக்கர் சித்தர் காலப் பயணம் செய்து எதிர்காலத்தில் நடப்பதை கூறியுள்ளார்..

                                                             ஓம் நமசிவாய

Post a Comment

0 Comments